SWARNADHARAA+ GOLD JEWELLERY PLA
SWARNADHARAA+
- In this plan rs. 5,000, Rs.10,000 or any amount in multiples of 1000 can be made as monthly installments. Gold would be accumlated as advance in your account at the prevalling market rate. For example if the cost of 1gram of gold is Rs6,000/- and if you invest Rs.10,000/- then the accumulated gold in your account would be 1.666 grams. The accumulated gold weight wourld depend upon the actual gold rate on the dateds of respective payments. The rate quoted is for demonstration and should not be considered as a scale.
- No Wastage upto 18% No Making Charges, when you buy gold ornaments in this scheme. If the weight of the ornament selected is more than the accumulated weight, the cost of excess gold weight and the wastage will be calculated at the prevalling rate and collected.
- Yes Gold / Silver Coins can be purchased under this plan.
- GST & any other Government levies at the time of delivery will be borne by the customer.
- If discontinued before 11 months, full benefits are not available but you can still purchase jewellery with limited benefits.
ஸ்வர்ணதாரா+
- இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் மாத முன்பணத் தொகைக்கு ஈடான தங்கத்தின் எடை உங்கள் கணக்கில் Advance Payment ஆக வரவு வைக்கப்படும். உதாரணமாக 1 கிராம் தங்கத்தின் விலை ரூ6,000/ எனில் நீங்கள் ரூ 10,000/ முதலீடு செய்திருந்தால் உங்கள் கணக்கில் 1.666 கிராம் தங்கமாக வரவு வைக்கப்படும். தங்கத்தின் எடை மாத முன்பண தொகை செலுத்தும் தேதிகளில் உள்ள உண்மையான தங்கத்தின் விலையை பொறுத்தது.
- சேதாரம் 18% வரையும் செய்கூலி இல்லாமலும் தங்க நகை வாங்க முடியும். தாங்கள் வாங்கும் தங்க நகையின் எடை தங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் எடையை விட அதிகமாகும் போது அதிகப்படியான எடைக்கு ஈடான தங்கத்தின் விலையும் மற்றும் சேதாரமும் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் தங்க ஆபரணக்கள் / தங்க காசுகள் இத்திட்டத்தின் மூலம் வாங்கிக்கொள்ளலாம்.
- சரக்கு மற்றும் சேவை வரியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். புதிய வரி ஏற்றம் மற்றும் ஏதேனும் மாற்றம் அரசால் அமல்படுத்தப்பட்டால் அதை வாடிக்கையாளர் நகைகள் வாங்கும்போது செலுத்த வேண்டும்
- 11 மாதங்களுக்கு முன்னரே திட்டத்தை முடிக்க விரும்பினால் குறைந்தபட்ச திட்டப் பயன்களுடன் Purchase செய்து கொள்ளலாம்.

SILVER : 1g – ₹260